பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#8 குமுத வாசகம்

இதற்குமேல் நான் ஒன்றும் மகாபலிபுரத்தைப் பற்றி

உமக்கு எழுத வேண்டியதில்லே என எண்ணுகிறேன்.

11. காங்கள் ஞாயிற்றுக் கிழமை இரவு படகு

ஏறிச் சென்னையை வந்தடைந்தோம். வணக்கம்.

இங்ங்னம் உம் அருமை மைத்துனன்

கண்ணன்,

திரு. தட்சணுமூர்த்திப் பிள்ளை 16, கடை வீதி அரக்கோணம்

அருஞ் சொற்கள்:

மரபினன் - வம்சத்தைச் சார்ந்தவன், எஞ்சியுள்ள மிகுந்துள்ள, விழைவது - விரும்புவது, பரவசமுறு. தல் - மகிழ்தல், தளிகள் - கோவில்கள், குடைந்துதோண்டி, காண்டீபன் அர்ச்சுனன், கரி - யானை, அரி. சிங்கம், கைம்மா - யானே, கடுக்க நோவ, சிலே - மலை, வடிக்கப்பட்டு இருக்கின்றன.- செதுக் கப்பட்டு இருக்கின்றன, மாதங்கம், வேழம் - யானை, ஆக்கள் - பசுக்கள், வாகம் - பன்றி, மூஉலகு-மண், விண், நாக உலகங்கள், விழிப்புடன் - எச்சரிக்கை புடன், மார்க்கங்கள் - வழிகள்.

கேள்விகள் :

1. மகாபலிபுரத்தில் காணக்கூடிய ஐந்து சதங்கள்

காவை ?

.ே அங்கு எவ்வெச் சிற்பங்களைக் காணலாம்?