பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

魯藝 குமுத வாசகம்

அவன் தான் ஆதிதான், அவர்தாம், அவைதாம், அவர்கள் எல்லாம், அவைகள் எல்லாம் என்று காட்டப் பட்ட இவ்வுகாணங்களுள் தான், தாம், எல்லாம் என் அம் சொற்கள் உயர்தினை சொற்களோடும் அஃறினைச் சொற்களோடும் சேர்ந்து வந்துள்ளன. அல்லவா ? ஆகவே இவற்றைப் போதுப் பெயர்கள் என்பர். தன்மைப் பெயர் களும் முன்னிலைப் பெயர்களும் கூடப் பொதுப் பெயர் அt:.ே

பயிற்சி: 1. கோயில், பாண்டவர், கல், காண்டீபன், மழை, வேழம், ஆ, ஆயர், பாம்பு, மண், கப்பல் இவை இன்ன பெயர்கள் என எழுதிக்காட்டு. 2. இடுகுறிப்பெயர் காணப் பெயர்கட்குத் தனித்

தனி மும்மூன்று உதாரணம்.கொடு,

5. இயந்திரமும் சர்க்காவும் (உரையாடல்) இயந்திரம் :-கண்பா ! கான் ஒருபாவத்தையும் செய்வு தில்லை. என்ருலும்,காலஞ்சென்ற் உலகம்போற்றும் உத்தமராய் விளங்கிய மகாத்மா காந்தியடிகள்ார் என்னை ஏன் வெறுத்துவந்தாரோதெரியவில்லையே அவர் வேண்டுதல் வேண்டாமை இலாத மகான் அவர் எந்தத் தொழிலேயும் இழிவாக எண்ணும் இயல்பை அறவே ஒழித்தவர். அத்தகைய பேரறி வாளர் என்னே ஏன் வெறுத்துவந்தாரோ அற். பேன். சர்க்கா கண்பா உனக்குஎதேனும் காரணd தெரியுமோ ? தெரிந்தால் கூறு கேட்கிறேன்.