பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயந்திரமும் சர்க்காவும் శ్రీక్ష

இக்க்க: :-தோழா ! எல்லோரையும் வேறுபாடு கருதா மல் ஒரு படித்தாகக் கண்டு பழகும் பெரியவரான காந்தியாரோ உன்னே வெறுப்பார் ! நீ எங்கள் இந்திய காட்டிற்குத் தேவையில்லே என்று கருதி வந்தனரே அன்றி, உன்னே வெறுத்து வந்திலர்.

இயந்திரம் :-கான் என்ன அப்படிக் குற்றம் செய்துள் ளேன்? அவர் இந்தியாவுக்குத்தேவையற்றவளுக என்னை ஏன் கினைத்துவிட்டனர்.

சர்க்க :-ஆ! அப்படிக்கேள் அறிவிக்கிறேன். நீ ஒரு சில முதலாளிகள் கைக்கு ஆளாகின்ருய். அம்முதலாளி கள் உன்னைக் கொண்டு பெருவாரியான வருவாய் தேட, ஒரு சில தொழிலாளர்களே மட்டும் வேலை யில் அமைத்து, அவர்கட்கும் போதுமான ஊதியம்