பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமுத வாசகம்

தருதலின்றி, அரைவயிற்றுக் கஞ்சிக்கும் அல்லன் tடும் கிலேயில் வேலே வாங்குகின்றனர். பலருக்கு வேலே கிடைப்பது அரிதாய் இருக்கிறது. இதல்ை, பல குடும்ப்ங்கள் உண்ண உணவின்றியும், உடுக்க உடையின்றியும் கவலையுறுகின்றன.

இயந்திரம் :-பலபேர் வேலை இல்லாமல் வேதனே படு:

தற்கும், அவர்கள் பசியால் வாடுதற்கும் கான் எப்படிக் காரணமாவேன்? அவர்களே எல்லாம் வேலேயில் அமர்த்தாதீர்' என்று முதலாளிகளிடம் சொல்லிக் கொண்டு வருகின்றேனு ? ஏன் இப்படி என்மேல் பழியினைச் சுமத்துகின்ருய்?

சர்க்க :-உன் நிலையைப்பற்றி நீயே சிந்தித்துப் பார்.

பலர் செய்யக்கூடிய வேலையை நீயே செய்ய முன் வந்துவிடுகிருய். அப்படி இருந்தால் முதலாளிகள் பலபேர்களைத் தொழிலில் ஈடுபடுத்தி அவர்கட்கு ஊதியம் கொடுத்து உதவ முன்வருவார்களா? குறைந்த கால அளவில், கிறைந்த ஊதியம் பெற வேண்டுமென்னும் பேராசைக்காரர்கள் அல்லரோ அம் முதலாளிகள்!

இயந்திரம்:-ஆஹா ! அப்படிச்சொல்லு. கான் குறை

வான நேரத்தில் நிரம்ப வேலைசெய்வது, என்னிடம் அமைந்த தனிப்பெரும் பண்பு. இதனுல்தான் என்னை முதலாளிகள் விரும்புகின்றனர்.

ஆர்க்ஆ :-ேேய உன்னைப் பெருமைப் படுத்திக்கொள்

வதில் பயனில்லே. நீ முதலாளிகளைக் குறைவான ஆட்களை வைத்து வேலைவாங்க வழிகாட்டுகிருய் என்பது உன் பேச்சிலிருந்து விளங்குகிறதல்லவா ? ஒரு தொழிற்சாலைக்குக் குறைவான ஆட்கன்