பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயந்திரமும் சர்க்காவும்

தேவை இருப்பதால், வேலையில்லாமல் வேதனை படும் வேலையாட்கள் தொகை பெருகி, ஒருவர்க் கொருவர் போட்டியிட்டுக்கொண்டு, குறைக்த ஊதியம் பெற்றேனும் தம்வரையில் காலத்தள்ள எண்ணுகிருச்கள் அல்லவா? மற்றவர்கள் பட்டினி கிடந்து பரிதபிக்கவேண்டியதுதானே? உன்னல் எத்தனே தீங்குகள் விளேகின்றன என்பதைச் சிறிது சிந்தித்துப்பார். அப்படிப்பட்ட உன்னைக் காந்திப் பெரியார் இந்தியாவி ற்கு வேண்டா என்று சொன். னதில் கருத்து வேற்றுமை என்ன இருக்கிறது ?

இயந்திரம்:-தொழிலாளர்களின் போட்டிக்குக் கார ணம் நான் எப்படியாவேன்? இது என் குற்றம் அன்று, ஏன் உழைப்பாளிகள் குறைந்த ஊதி யத்திற்கு ஒப்புக்கொள்ளவேண்டும் ? இவர்கள் யாவரும் ஒன்றுகூடி, ஒரு திட்டம் வகுத்துக் கொண்டு, இந்த வேலையை எவர் செய்தாலும் இவ் வளவு கூலிகொடுத்தே தீரவேண்டும் என்று ஏன் கூறக்கூடாது. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிடில் அனேவர்க்கும் தாழ்வு என் னும் அமுத மொழியை ஏன் அவர்கள் சிந்திக்கக் கூடாது? சிந்தித்து அதன்படி கடக்கக் கூடாது. முதலாளிகளின் வரவைத் தக்கபடி பங்கிட்டு உதவுமாறு, ஏன் முதலாளிகளேயே கேட்கக் கூடாது? சர்க்கள்:- சொல்லுவது எனக்குப் புரியவில்லை. சொல்

லுவதை விளக்கமாகக் கூறு.

இயந்திரம் -மு. த லா வரி க ள் ஒரு தொழிற்சாலையை அமைக்க வேண்டுமானுல், அதற்கு முன்பணம்