பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

馨

குமுத வாசகம்

வைக்கிருர்கள் அல்லவா? அம்முன்பணம் இல்ம்ே யானுல் தொழிற்சாலை எங்கே ? நான் எங்கே? தொழிலாளர் தாம் எங்கே? ஆகவே, முதற்பணம் இன்றியமையாதது. ஆதலால்,அம்முதற் பணத்திற் குரிய கியாய வட்டியை முதலாளிகள் எடுத்துக் கொள்ளட்டும். முதலாளிகளே தொழிற்சாலைகளில் இருந்து வேலே பார்த்தால், அதற்குரிய ஊதிய மாகத் திங்கள் தோறும் எடுத்துக்கொள்ளட்டும். மி கு க் த வருமானத்தைப் பணிபுரிவோரின் வேலேக்குத் தக்கப்படி பங்கிட்டுக் கொடுத்து வக் கால் குறைந்த ஊதியம் பெறுகிருேம் என்று கூலியாட்கள் கூக்குரல் இடமாட்டார்கள் அல் லவோ? முதலாளிகள் கொள்ளை லாபம் அடித்துக் கொண்டு போகிருர்கள்’ என்று குறை கூற மாட் டார்கள் அல்லவா? ஆர்க்க:- இயந்திர கண்ப! நீ கூறுவது ஒழுங்காகத் தான் இருக்கிறது. பந்திக்கு முந்திக் கொள் என் பது போல முந்திக் கொண்டு வேலையில் அமர்க் தவர்களுக்கு ே கூறும் திட்டம் பயனளிக்க வல்லது தான். ஆனால், வேலை யின்றி வருந்துபவர் கதி யா தாவது? அவர்கட்கு எப்படி உதவுவது? அதற்கு ஒரு வழி காட்டு .ே இபத்திரம் - சர்க்காத் தோழனே! நீ பணியாளர் பக்க பாக நின்று இவ்வளவு பாடு படுவது குறித்து கான் மனம் மிக மகிழ்கின்றேன். அவர்கட்கும் வழி வகைகளே வகுக்கலாம். மனம் இருந்தால் மார்க்கமும் இருக்கும் அல்லவா? ஒரே ஆள் பல :ணி நேரங்களாக வேலை செய்வதைக் குறைத்துச் சில மணி நேரங்களே வேலை செய்யத் திட்டம் ஏற்