பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இயந்திரமும் சர்க்காவும்

படுத்தினுல், பல பேர்களேத் தொழிற் சாலைகளில் அமர்த்தி வேல் கெண்டுக்கலாம் அல்லவா : سیاست 3ی மான கூலியையும் வகுத்துவிட்டால், ஒருதொழிற் சாலையில் அதிகம் கொடுக்கின்றனர். மற்ருெரு தொழிற் சாலையில் குறைவாகக் கொடுக்கின்றனர். என்னும் குறையும் ஏற்படாதன்ருே? இவைகள் எல்லாம் நல்ல திட்டங்கள் அல்லவோ ? ஆர்த்த: -நீ சொல்லுகிறபடி கடந்தால் யுேம் இந்தியர் வில் இடம் பெறுவதால் குற்றம் ஒன்றும் வராது என்றுதான் எனக்கும் படுகிறது. இத்திட்டங் களைப் பற்றி முதலாளிகளும் அரசாங்கமும் கலந்து சிந்தித்து ஒரு நல்ல முடிவுக்கு வந்தால், தொழிலா ளர் உலகத்திற்கு கலமாகத்தான் இருக்கும். சரி, உன் வேலையை நீ ஒழுங்காகச் செய்துவா. கானும் என் கடமைகளைச் செய்து வருகிறேன். மற்முெரு சமயம் ஒய்வு கிடைத்தபோது உன்னே வந்து சந்திக் கிறேன். வணக்கம்.

அருஞ் சொற்கள்: ஒரு படி த்தாக - ஒரேவிதமாக, ஊதியம் +& சம்பளம், அல்லல் - துன்பம், அரிதாய் - கடினமாய், கிங்கள் - மாதம். பணிபுரிவோர் - வேலைசெய்வோர்,

கம் - வழி.

1

மார்க்

கேள்விகள் : எந்திரங்கள் இருப்பதால் இந்தியாவுக்கு ஏற். படக்கூடிய த ன்பங்கள் யாவை ? 2. எந்திரம் சர்க்காவினிடத்தில் தொழிலாளர் குறையைப் போக்க எங்கெந்த முறைகளைக் கையாளக் கூறியது?