பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

醬 குமுத வாசகம்

பயிற்சி:

1. எந்திரமும் கைத்தொழிலும் என்னும் தலைப்புக்

கொடுத்து ஒரு கட்டுரை எழுது.

இலக்கணம்: ஆகு பெயரும் வினையாலணையும் பெயரும்

  • நாடே சிரிக்கிறது என்ருல் என்ன பொருள்? காட் டில் உள்ள மக்கள் சிரிக்கின்றன என்பதுதானே உண் மைப் பொருள். ஆகவே, நாடு என்னும் இயற் பெயர் அதைேடு இயைபுடைய மக்களுக்கு ஆகிவந்ததால், இதனே ஆகுபெயர் என்று இலக்கணம் கூறும்.

வந்தான் என்பதற்கும் வந்தான என்பதற்கும் என்ன வேறுபாடு இருக்கிறது ? வந்தான் என்பது வினே முற்று. வந்தானே என்னும் வினைமுற்று வேற்றுமை உருபை ஏற்று, விக்க மனிதனையோ சிறுவனேயோ குதிக் நேதல்லவா? இவ்வாறு, வினைமுற்றுப் பெயர்த்தன்மை படைத்து, வேற்றுமையுருபை ஏற்ற வங்கால், அ தன. வினையாலணையும் பெயர் என்பர்.

பயிற்சி;

1, உலகம் போற்றும், பணிபுரிவோர். அமர்ந்தவர் களுக்கு, நீலம் சூடினுள், வேள்ளையை வண்டி யில் கட்டு, வருவல் உண்டாயா தலைக்கு ஒர் அணு கொ.ே கெடுவான் கேடு கினைப்பான் தட்டை-இவற்றுள் வினேயாலனையும் பெயர் ஆகுபெயர் இன்ன எனக் காணத்துடன்

அ.இ. கினேயாலனையும் பெயர்க்கும் ஆகு பெயர்க்கும் தனித்தனி மும்மூன்று உதாசனம் எழுது.

3.