பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. சித்திரம்

1. கலைகள் அறுபத்து கான்கு என்று கணக்கிட் டுள்ளனர் நம் முன்னேர். அவற்றுள் ஒன்று சித்திசம் என்பது. இதனோடு ஒருங்கு வைத்து எண்ணப்படும் கலே, ஒவியம் எனப்படும். ஒவியம் கல்லாலும் கதையா லும் அமைக்கப்படும் உருவம். சித்திரம் என்பது பல் வேறு நிறங்களால் சுவரிலும் காகிதங்களிலும் திட்டப் படுவது. சித்திரத்திற்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. அதாவது சிற்பமாகிய ஓவியத்தில், உருவத்தை வடிப்ப தன் முன்பு, அவ்வுருவத்தின் அமைப்பை முதலில் தம் மனக்கண்ணில் கொள்வதற்குச் சித்திரமே துணைசெய்ய வல்லது. ஆகவே, ஒவியத்திற்கு அடிப்படையானது. சித்திரம் என்று கூறினும் மிகையாகாது.

2 சித்திரக்கலை பலவிதத்திலும் சிறப்புடையது என்னலாம். அழகிய தோற்றத்தால் இன்பத்தை ஊட்டவல்லது. இயற்கைக் காட்சிகளே எடுத்துக் காட்டுவது. கேரில் பார்க்கக்கூடியபொருள்யும் சித்திரக் தில் பார்க்கும் போது அப்பொருளின்பால் அமைந்த இயற்கை அழகிலும் மிஞ்சிய அழகுடையதாய்க் காணப்படும். சித்திரக்கலை பல சக்திகளே வளர்க்கும் டேர் ஆற்றல் பெற்றதாகும். இதல்ை, ஞாபகசக்தி, கற்பணுசக்தி, அனுமானசக்தி முதலிய சக்திகள் வளர் கின்றன. சித்திரமும் கைப்பழக்கம் என்னும் முது மொழிக்கிணங்க, இத்னத் திட்டும் பயிற்சியில் இறங்கி ல்ை, இதன் மூலம் கையிலுள்ள நரம்புகளுக்கு வலிமை ஏற்படுகிறது. ஒழுங்கு முறை, தெளிவு அழகு முதலிய தோன்ற, எழுத வேண்டும் என்னும் ஊக்கம் எழு கின்றது. பொருள்களைக் கூர்ந்து கவனிக்கவேண்டும் என்