பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

藝醫 குமுத வாசகம்

ஐம் எண்ணமும் உண்டாகிறது. சித்திரக்காரன் எழு தும் சித்திரம் மக்கள் வடிவமே அன்றி, மாவும் புள்ளும் கற்றும்பல உயிருள்ள பொருள்களின் உருவங்களும் ஆதலின், அப்பொருள்களின் மீது, இரக்க உணர்வும் தோன்ற இக்கல துணை செய்கிறது. பலபொருள்கள் இப்பொழுது நாம் காணுதற்கு இல்லாமல் இருக்கலாம். ஆளுல், அவை சித்திரங்களில் திட்டப்பட்டிருந்தால், அவற்றின் மூலத்தை உணர்ந்து இன்புறலாம். பண் டைய நாகரிகம் பலவற்றை அறிதற்கு இதுவும் ஒரு துணைக்கருவி யாகும். சித்திரக்கலை தன்னைப் பயின்ற வரை சும்மா இருக்கவிடாது. பல புதிய பொருள்களைக் தேடிக்கண்டு, அவற்றையும் சித்திரத்தில் அமைக்கத் து.ாண்டிக் கொண்டே இருக்கும். சொல்லால் புரியவைக்க இயலாதவற்றை மனத்தில் எளிதில் சித்திரத்தின் மூலம் புரியச் செய்து,பதியவைக்கலாம். இதனுல்தான் இளைஞர் களாகிய உங்கட்குச் சித்திரப்படங்கள் பாடத்தில் மிகுதி யாகக் காட்டப்பட்டுள்ளன. வாணிபம் பெருகுதற்கும் இச்சித்திரமே பயன்படுகிறது. இன்னமும் இதன் பெருமையும் அருமையும் பலவாக அமைந்து இருக் கின்றன.

3. இன்னுேரன்ன பெருஞ்சிறப்பு வாழ்ந்த கலே யாக இது இருப்பதல்ைதான், இதனே எங்காட்டவரும் விரும்பிக் கற்றுப் பயனடைந்து வருகின்றனர். இக்கலே மேடுைகளில் சிற்ப்பாகவே போற்றப்பட்டு வருகிறது என்றுகூடக் கூறலாம். இவர்கள் திட்டும் சித்திரங் களுக்கும் நம்மவர் வரையும் சித்திரங்களுக்கும் பெரிதும் வேறுபாடுண்டு. மேற்கு காட்டவர் அச்சித்திரத்தில் உண்மை வடிவை அப்படியே எழுத முற்படுவர். அத ஜல் பார்ப்பவர்க்கு இன்பம் தராது போயினும் அது