பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்திரம் డీ

குறித்துக் கவலைப்படமாட்டார்கள். அவர்கட்கு வேண் உயது உண்மை வடிவம் அதில் திட்டப்பட்டிருக்கிறதா என்பது மட்டும் தான். ஆனல், நம் சித்திரக்காரர் களோவெனின், உண்மை வடிவம் சித்திரத்தில் திட்டப் படுதலோடு, தம் கைத்திறத்தால் பார்ப்பவர் உள்ளம் கவரும் வகையில் சிறிது செயற்கையையும் இணைத்துத் தீட்டுவர். அப்பொழுது அவர்கள் தம் யுக்தி, வன்மை பாவும் அதில் காணப்படும். இக்காரணங்கள் கொண்டே இச் சித்திரக்கலே, அறுபத்து நான்கு கலேகளில் ஒன்ருக இருந்து வருகிறது.

4. இத்துணைச் சிறப்பு இச்சித்திரத்திற்கு இருப்ப தால் தான், ஆலயங்களிலும் பெரிய பெரிய மாடங்களி லும் இச்சித்திரங்களைத் திட்டிவைக்கின்றனர். கோவில் சித்திரங்களின் அழகைக்காண வி ரு ம் புவோர் , மதுரை, தஞ்சாவூர், சிக்கல், திருவிடைமருதூர் போன்ற இடங்களுக்குச் சென்று காண்பீர்களாக. சென்னையில் வாழ்பவர் கந்த கோட்டத்திற்குச் சென்ருலும், சுவர் முழுமையும் சித்திரங்கள் அமைந்து சிறப்பினைத் தரு வதை நன்கு உணரலாம். வீடுகளில் சித்திரங்கள் வரையப்பட்டிருந்தது என்பதை பழைய நூல்களில் பேசப்பட்டிருப்பதிலிருந்து உணர்ந்து கொள்ளலாம்.

5. மதுரையில் ஒரு மாளிகையின் சுவரில் புலி காட்டில் உலவுவதைப் போலத் திட்டப்பட்டிருந்ததாம். அம்மாளிகை வழியே ஒரு யானே தன் மீது ஒரு மாதின. ஏற்றிக் கொண்டு சென்றதாம், சென்ற அக்களிறு சித்திரத்தில் திட்டப்பட்ட கொடுவரியின் தோற்றத் தைக் கண்டு, அது உயிருள்ள புலியென்றே எண்ணிப் பிளிறத்தொடங்கியதாம். இதனை அறிந்த ஆடவன்