பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்திரம் 45

ஒருவன் அக் கைம்மாவின, புலிச் சித்திரத்தின் தோற் றத்திலிருந்து ஒட்டிச்சென்ருளும். இதனால், சித்திரம் உயிருள்ள பொருளாகவே திட்டப்படும் என்பது தெரிகிறதல்லவா ? இவ்வாறு பரிபாடல் என்னும் சங்க நூல் கூறுகிறது. சித்திரங்கள் அழுகுடன் கம்பீரமும் கிறைந்து எல்லோருடைய மனங்களையும் ஈர்த்துத் தம் பால் ஒன்றச் செய்யும் இயல்புடையன என்பது புலனுகிறதன்ருே இத்தகைய சித்திரக்கலையினை இளஞ் சிருர்களே! நீங்கள் பயில முந்துங்கள். இது எளிதில் பயிலக்கூடிய கலையே. இதற்குக் கைப்பழக்கந்தான் மிகுதியும் தேவை. சித்திரமும் கைப்பழக்கம் என்பது ம்ே காட்டு அனுபவ மொழியன்ருே !

அருஞ் சொற்கள் : - சுதை -சுண்ணும்பு, திட்டப்படுவது - எழுதப்படுவது, வடிப்பது - அமைப்பது, மிஞ்சிய - மிகுந்த ஆற்றல்வல்லமை, அனுமானம் - யூகித்துஅறிதல், ஊக்கம் - முயற்சி, புள் - பறவை, மா - விலங்கு, களிறு - யானை, கொடுவரி - புலி, ஈர்த்து - கவர்ந்து, சிருர் -

சிறுவர்.

கேள்விகள்: 1. சித்திரத்திற்கும் ஒவியத்திற்குமுள்ள வேறுபாடு

பாது ? 2. சித்திரக்கலையால் ஏற்படும் நன்மைகள் யாவை ? 3. நம் நாட்டுச் சித்திரக்கலைக்கும் மேல்ாட்டுச்

சித்திரக்கலைக்கும் உள்ள வித்தியாசம் யாது ?

4.

சித்திரக்கலையைக் கற்ப கனல் எந்தெந்தச் சக்தி கள் உண்டாகின்றன ?