பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盤證 குமுத வாசகம்

பயிற்சி : 1. சித்திரங்கள் அமைந்த திருக்கோவில்கள் சில

வற்றைக் கூறு :

2.

பழங்காலத்தில் பெரிய பெரிய வீடுகளிலும் சித் திரங்கள் தீட்டப்பட்டிருந்தன என்பதற்கு ஒர் உதாரணம் கூறு ?

இலக்கணம் : வேற்றுமையும் அதன்பொருளும்

“கந்தன் வந்தான் இதில் கக்கன் முதல் வேற்றுமை பல்லவா? அம்முதல் வேற்றுமை இவ்வாக்கியத்தில் எழுவாயாகத்தானே கிற்கிறது. ஆகவே, முதல்வேற். அறுமை எழுவாய்ப் பொருளேத்தரும் என அறிக. இதற். குக் கருத்தாப்பொருள் வேற் றுமை என ஒரு பெயருண்டு.

அரசன் கோவிலக் கட்டின்ை. கோவில் என்னும் சொல்லில் இரண்டாம் வேற்றுமை உருபான, ஐ இருக் கிறது. இது இங்கு ஆக்கல் பொருளில் உள்ளது. ஆகவே, இரண்டாம் வேற்றுமைக்கு ஆக்கல் முதலிய பொருள்கள் உண்டென அறிக.

வாளால் வெட்டின்ை என்னும் முற்றுத்தொடரில் மூன்ரும் வேற்றுமையான ஆல் வந்துளது. இது வெட் தெற்குக் கருவியாகிய வாளோடு வந்திருத்தலின், கருவிப் பொருள் காட்ட வல்லதாம். இதுபோலவே அவனுடன் கான் சொன்னேன் என்று கூறும்போது உடன் என்னும் உருபு உடன் கிகழ்ச்சிப் பொருளில் சிற்றலைக்காண்க. அனவே, மூன்ரும் வேற்றுமைக்குக் கருவிப் பொரு ரூம் உடனிகழ்ச்சிப் பொருளும் பொருள்களாம்.