பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

强翻 குமுத வாசகம்

அறிவு, காவறிவு மூக்கால் அறியும் மன அறிவும், தும்பி, கண்டு முதலியவற்றிற்கு மெய்யறிவு, காவறிவு, மூக்கறிவுடன், கண்ணுல் பார்த்தறியும் கண்ணறிவும், தேவர், மக்கள், விலங்கு, பறவை முதலியவற்றிற்கு மெய்யறிவு, காவறிவு, முக்கறிவு, கண்ணறிவுடன், செவியறிவாகிய கேட்கும் அறிவும் பொருந்தியுள்ளன வாக கன்கு உணர்ந்து கூறி இருக்கின்றனர். இவற்றுள் தாவரமாகிய மரஞ்செடிகொடிகட்கு மெய்யறிவு உண்டு என்பதை விளக்கிக் காட்டவே இப்பாடம் எழுந்தது

3. கம் முன்னேர் எவற்றையும் கூடமாகக் கூறிச் சென்றுள்ளனர். அவ்வுண்மைகளை விஞ்ஞான முறைப்படி விளக்கிக்காட்டியவர்கள் விஞ்ஞானகிபுணர் கள் ஆவார். அவர்களுள் தாவரங்களும் உறங்குகின் றன என்று காட்டியவர் சர் சகதீச சந்திரபோஸ் என்னும் பெரியார் ஆவார். இவர்தாம் உலகில் எங்கும் இது வர்ை எவரும் கண்டறியாத தாவர சாஸ்திர நுட்பங் களைக் கண்டறிந்தவர். இவர் பிறந்தவிடம் நம் இந்தி யாவில் வங்கமாகாணத்தில் பிக்ரம்பூர் என்பது. இவர் பிறந்தகாலம் 1858-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 80-ஆம் நாள். இவர் தந்தையார் பகவன் சந்திரபோஸ் என்பவர்.

4. சர் சகதீஸ் சந்திரபோஸ் இளமை முதற் கொண்டே ஊக்கம், நுண்ணறிவு ஆகிய இவற்றைக் கொண்டு விளங்கினர். இக்குறிகள் இவர் பிற்கால வாழ்வில் தலைசிறந்த பேர் அறிஞராக உலகம் போற் றும் கிலேக்கு வருவார் என்பதை விளக்கி நின்றன. இவர் கல்கத்தாவில் செயின்ட் சே வி ய ர் கல்லூரியில் பயின்று பீ. ஏ. பட்டம் பெற்ருர். இவருக்கு இளமை