பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜெகதீஸ் சந்திரபோஸ் #3

வில் இருந்தே இயற்கைத் தத்துவ உணர்ச்சியில் ஈடு பாடு இருந்து வந்ததால் லண்டன் பல்கலைக் கழகத்தில் சேர்ந்து 1885-இல் இயற்கைத் தத்துவ அறிஞர் பெறக்கூடிய பி.எஸ்ஸி. பட்டத்தையும் பெற்ருர். இவர்

撫 爵

l

லண்டன் மாகரத்தில் பட்டம் பெற்றுத் திரும்பியதும் கல்கத்தாவிலேயே மாகாணக் கல்லூரியில் பூத பெளதிக சாஸ்திரப் பேராசிரியராக நியமிக்கப் பட்டார்.

5. அத்தொழில் அவர் செய்யும் ஆராய்ச்சிக்குப்

பெருந்துணையாக இருந்தது. பல சாஸ்திர உண்மை

களைக் கண்டறிந்து அவற்றைப் பத்திரிகைளில் வெளி

யிட்டு வந்தார். இதல்ை, இவருடைய பேரும் புகழும்,

4