பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஜெகதீஸ் சந்திரபோஸ் 51

மரம் இருப்பதில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள். அது இரவு நேரத்தில் தன் இலைகளே யெல்லாம் மடக்கிக் கொண்டு காணப்படும், பகல் நேரத்தில் கன்கு விரித்துக் கொண்டு இலங்கும். மேலும், தாவரங்களுக்கு உணர்ச்சி உண்டு என்பதைத் தொட்டால் சிணுங்கி என்னும் செடி யிலிருந்து அறிந்து கொள்ளலாம். அதனேக் கொட்ட வுடன் அச்செடி சுருங்கிக் கொள்ளும். சிறிது நேரத் திற்கெல்லாம் அச்சுருக்கத்தைப் போக்கிக்கொண்டு செழித்துக் காணப்படும். இவைபோன்ற பல தாவர துட்பங்களை மின்சாரத்தின் உதவிகொண்டு விளக்கிக் காட்டியவர் ஜகதீச சந்திரபோஸ் ஆவார். அவற்றின் முறைகளை எல்லாம் நீங்கள் கல்லூரியில் தாவரங்களைப் பற்றிச் சிறப்பறிவு பெறும்போது அறிந்து கொள் வீர்கள். தாவரங்களும் உறங்குகின்றன என்பதை மட்டும் மனத்தில் இப்பொழுது வைத்துக் கொள்ளுங் #Gf.

அரும் சொற்கள் :

ஒரு படிக்காக - ஒரே விதமாக, மெய் .டல், ஊற்ருல் அறியும் அறிவு சரீரத்தில் பிறர் கைப் பட்டபோதும் பிறர் தொட்.போது: .ணரும் அறிவு. இப்பி - சங்கு. கிபுணர்கள் அறிவில் சிறந்த பெரியோர்கள். தத்துவம் - உண்மை, விடை இயக் தார் - பதில் அளித்தார். இலங்கும் விளங்கும்.

கேள்விகள் :

1. எழுவகைப் பிறவிகள் எவை?

2. ஐவகை அறிவு எவை ?