பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

磐慧 குமுத வாசகம்

8. சகதீஸ் சந்திரபோஸ் எங்கு எப்போது பிறக்

தார் க். இவருக்கு எவ்வெப்பட்டங்கள் எங்குக் கிடைக்

தன ? 5. இவர் வாழ்க்கை வரலாற்றில் மக்குப் பெருமை

தரும் இரு செயல்கள் எவை ? 6. இவர் கண்ட ஆராய்ச்சிகள் எவை? 7. தாவரங்களைப் பற்றி இவர் கண்ட உண்மைகள்

எவை ?

பயிற்சி : 1. ஒன்று முதல் ஐக்துவரையில் அறிவுபெற்ற

உயிர்ப் பொருள்களைக் குறிப்பிடு. 2. இவை என் தாய் காட்டில் செய்யப்பட்டன

இடங்குறி. 8. தமிழ்மொழியறிவில் டாக்டர் பட்டம் பெற்றவர்

பெயரைக் குறிப்பிடு. 4. தாவரங்கட்கு உறக்கம் உண்டு, உணர்ச்சி

உண்டு என்பதற்கு உதாரணம் கொடு, 5. போஸ் அ வர் க ளே ப் போன்று விஞ்ஞான ஆராய்ச்சி செய்த இக்கிய அறிஞர் இருவர்பெயர் களைக் குறிப்பிடு.

இலக்கணம்: வேற்றுமை உருபும், பொருளும், (தொடர்ச்சி)

மலையிலிருந்து இறங்கின்ை. இதில் இல் உருபு ஐக் அாம் வேற்றுமையாகும். இவ்வுருபு நீங்கல் பொருளில்