பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலேடை மொழிகள் 53

உள்ளது. இதற்கு எவ்லேப் பொருளும் உண்டு. சென்னை வின் தெற்குச் சிதம்பாம் என்னும் உதாரணத்தைப் பார்.

எனது புத்தகம் என்னும் தொடரில் அது ஆளும் வேற்றுமை உருபு. இதற்குரிய பொருள் உரிமைப் பொருள். வீட்டில் இருந்தான். இல் ஏழாம் வேற்றுமை உருபு. இது இடப் பொருளில் வரும். கந்தா வா இது எட்டாம் வேற்றுமை. இது விளிக்கும் பொருளில் வரும்.

பயிற்சி : 1. இப்பாடப் பகுதியிலிருந்து 5, 6, 7, 8, ஆம் வேற்றுமை உருபுகளை ஏற்றப் பெயர்கள் தனிக் தனி மும்மூன்று எடுத்து எழுதி, அவற்றின் பொருளையும் தருக. -

8. சிலேடை மொழிகள்

1. ஒரு மொழியை நன்கு எழுதவேண்டுமானலும் திருத்தமுறப் பேச வேண்டுமாயினும் இலக்கணப் பயிற்சி மிக மிக இன்றியமையாததாகும். இவ் விலக் கண அமைப்புத் தமிழ் மொழியில் செம்மையாக அமைந்துள்ளது. இம்மொழியில் ஐ ங் துவ கையாக இலக்கணங்களைப் பாகுபாடு செய்து அமைத்திருக்கின் னர். அவ்விலக்கணங்கள், எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, என்பன. இவ்வைந்தினுள் காணப்படும் அணியிலக்கணத்தின் சிறு பிரிவே சிலேடை என்பது: சிலேடை என்பது ஒரு சொல்லோ தொடரோ ஒன்றுக்கு மேற்பட்ட பொருளேச் சமயத்திற்கேற்ப அறிவிப்ப தாகும். அதிவீரராமபாண்டியர், அரசுபுரிந்து வந்த