பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫీ குமுத வாசகம்

காலத்தில் கவிகை தாங்கினர். எல்லாம் கவிகை தாங்கினர். என்று சிறப்பித்துக்கூறிய தொடரில் இந்தச் சிலேடை யணி பொருந்தி இருப்பதைப் பாருங்கள். மு. த லில் காணும் கவிகைதாங்கினர் யென்னும் தொடர், குடை யைத்தாங்கினர் என்னும் பொருளிலும், அதே தொடர் அடுத்தபடி கவியை (பாட்டுக்களை) கையில் தாங்கினர் என்னும் பொருளிலும் அ ைம ந் து, அரசாங்கத்தில் குடைபிடிக்கும் பணியை மேற்கொண்டவர்கள் சிறந்த கவிஞர்கள் ஆயினர் என்பதை எவ்வளவு அழகுற அறி வுறுக்கியிருக்கின்றனர் கவனியுங்கள். இத்தகைய சொற். களையும் தொடர்களையும் படிக்குக்தோறும் கழிபேர் இன்பம் தருவதாகக் காணப்படும். இன்னேர் அன்ன சிலேடைச் சொற்களும், தொடர்களும் தமிழ் மொழி யில் பல வாகும். அவற்றுள் ஒன்றை இங்கு எடுத்துக் காட்டுவோமாக, அது சர். முத்துசாமி ஐயர் அவர்களும், பூண்டி. ரங்ககாத முதலியார் அவர்களும்பேசிக்கொண்ட நகைச்சுவை ததும்பும் சொல்லேயாகும்.

2. அருமை மாணவர்களே! தம் முயற்சியால் முன் லுக்கு வந்த மிக மிகப் பெரியவர்களுக்குள் சர். முத்து சாமி ஐயர் அவர்களும் ஒருவர். அவர் மிக ஏழ்மையான அந்தணக்குடியில் பிறந்தவர். அவர் தம் தந்தையாரை இளமையிலேயே இழந்தமையால், அவர் தாயார் வீடு களில் வேலைசெய்து வயிறு வளர்க்க வேண்டியவராய்: இருந்தார். முத்துசாமி ஐயர் இளமை முதற்கொண்டே கல்வியில் பெருவிருப்புடையவர். அதனல், தம் ஒய்ந்த கேரங்களே விணுக்காமல் விடாது படித்துக் கொண்டே வந்தார். மாலேயில் தெருவில் உள்ள விளக்குக் கம்பத் தின் அடியில் படித்து வந்தாரென்ருல் அவருக்கு இருந்த படிப்பின் அவாவை என்னென்று கூறுவது! இப்படி