பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலேடை மொழிகள் ప్స్

அவர் படித்து வந்ததால்தான் உயர்ந்த பதவியைப் பெற். ருச். இவர் சிறந்த நீதிபதியாகத் திகழ்ந்தார். அவரு டைய விடாமுயற்சி இளேஞர்கட்கு ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும் என்பதற்காக அன்ருே அவருடைய உருவச் சிலே, சென்னை உயர்நீதிமன்றத்தில் நடுகாயகமாக கின்று இன்னும் காட்சியளித்து வருகின்றது. நல்ல உயர்ந்த சலவைக் கற்களாலாகிய வடிவம் அன்ருே அங்குச் சமைத்து வைக்கப்பட்டுள்ளது! அங்கு அவர் வைக்கப் பட்டிருப்பதைக் காணும்போது, உயர் நீதிமன்றத்தில் எப்படி திேகள் வழங்கப்படுகின்றன என்பதை உற்று கோக்கிக் கொண்டிருக்கின்றனரோ என்று கூட எண்ண வேண்டியிருக்கிறது.

3. இத்தகைய பெருமை வாய்ந்த சர் முத்துசாமி ஐயர் அவர்கட்கும், பூண்டி ரங்கநாத முதலியார் என்னும் பெரியாருக்கும் நெருங்கிய கட்புண்டு. பூண்டி சங்ககாத முதலியார் ஆங்கில மொழியிலும், அருங்கணிதத்திலும் தலே சிறந்த புலமை வாய்ந்தவர்கள். இவற்ருேடு தண் உமிழிலும் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்த வர். இவர் தமிழ் அறிவை இவர் பாடியுள்ள கச்சிக்கலம் பகம் என்னும் அரிய நூலிலிருந்து நன்கு நாம் அறிந்து கொள்ளலாம். இவர்கள் சென்னை அரசியற் கல்லூரியில் பேராசிரியர் தொழிலைச் சிறப்புடன்கடத்தியவர். மாண வர்களிடத்தில் பேரன்பு கொண்டவர். இவர்க்கு இன் ஞர் இனியார் என்னும் வேற்றுமை கிடையாது. கல்வி யில் விருப்பங்கொண்டு நுண்ணறிவுடன் பயிலும் மாண வன் எம்மையுடையவனனல், அவனுக்குத் தம் சொக்க வருவாயில் பணம் உதவி, படிக்க வைக்கும் இயல்பு வாய்ந்தவர். இவர் ஒரு காள் தம் வகுப்பில் தினமும் பயின்று வரும் மாணவன் ஒருவன், தொடர்ந்து சில: