பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

{ குமுத வாசகம்

ஆாட்கள் வராமையை உணர்ந்தார். அவன் முகவரியை அறிந்து கொண்டு, அவன் வாழும் இல்லத்தை நாடிச் சென்ருர். அவன் வராமைக்குரிய காரணங்களைக் கேட் உனர். அவன் 'தன் தந்தையார்திடுமென இறந்து போன மையால், கல்லூரிப் படிப்பிற்குப் பணம் கட்ட இயலா

மையால், வருதற்கு இயலவில்லை” என்று கூறினன். அதைக்கேட்டு மனம் இளகி அவன் பி. ஏ. பட்டம் படித்து முடிக்கின்ற வரையில், தம் பணத்தை உதவி செய்து வந்தாரெனில், அவருடைய உதார குணத்தை கான்னென்று உரைப்பது!