பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

彝器 குமுத வாசகம்

கொண்டிருந்தது. உடனே, முதலியார் ஐயரைப் பார்த்து, அப்படியானுல் உம்கையில் 'தடியேன்?" என்று கேட்டனர். அங்கிருந்தவர்கள் யாவரும் கொல்லென கைத்தனர். சர். டி. முத்துசாமி ஐயருக்கும் நகை தாங்கமுடியவில்லே. சிறிது கேரம் கிளப்பு முழுமையும் ஒரே சிரிப்பு மயமாய்விட்டது.

.ே ஒரு சிலர் காரணம் தெரியாமலே சிரிக்கத் தொடங்கினர். எல்லாரும் கைக்கையில் காமும் நகைக் காமல் இருததல் ஒழுங்காயிராது" என்பதற்காக அவர்கள் நகைத்தனர் என்ருலும், காரணத்தைமட்டும் அறிந்து கொள்ள வேண்டுமென்பது அவர்கட்கு எண்ணம். மெல்ல பக்கத்தில் இருந்தவர்களே உசாவினர்கள். அங் கிருந்தவர், தம்மைக்கேட்ட கண்ப்ரைப்பார்த்து, 'ஒன்று மில்லை. நம் நீதிபதி ஐயர் தமக்கும், முதலியாருக்கும் இருக்கும் நெருங்கிய நட்புரிமை காரணமாகப் பணி மொழியில் அடியேன்" என்று கூறினர். அதனே முத வியார் பணிமொழியாக ஐயர் கூறினர் என்பதை உணர்ந்திருந்தும், இம்மொழியைக்கொண்டு சிறிது வேடிக்கை பண்ணவேண்டுமென்பதற்காக, நீர் என்னே அடிக்கமாட்டேன் என்று கூறுகிறீர்களே அவ்வா றிருக்க, உம்கையில் ஏன் தடியை வைத்துக்கொண் டிருக்கிறீர் என்று கேட்பார்போல், தடியேன் ? என் றனர். இதுதான் இத்துணைச் சிரிப்புக்கும் காரணம்’ என்றனர். இந்த விளக்கத்தைக்கேட்ட நண்பர்கள் மேலும் மேலும் நகைக்கத் தொடங்கினர்.

7. நல்லறிஞர்கள்பேச்சில் இன்னுேரன்ன பொருள் பொதிந்த நகைச்சுவைத் தொடர்கள் பலவாகும். அவற் கறுப் போகப்போக உணர்ந்துகொள்வீர்கள். புலவர்