பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலேடை மொழிகள் 59

கள் பாடிய சிலேடைக் கவிகள் பல. அவற்றிலும் இத்தகைய சுவை எண்ணிறந்ததாகும்.

அருஞ் சொற்கள் : யாப்பு-பாட்டை எவ்வாறு எழுதவேண்டும் என்பதை அறிவிக்கும் இலக்கணம், பணி - வேலே, சுழிபேர் இன்பம் - மிகப்பெரிய இன்பம், நீதி மன்றம் - கியா யத் தீர்ப்பளிக்கும் சபை (ஹை கோர்ட்), புலமை - அறிவு, ஏழ்மை - வறுமை, முகவரி - விலாசம், இல் லம் - வீடு, உதாாகுணம் - தாராளமாகக் கொடுக்கும் குணம், குதுகலம் - இன்பம், உசாவினுர் - கேட் டார், பணிமொழி - வணக்கமான வார்த்தை, எண் ணிறந்தன - பல.

கேள்விகள் :

1. ஐந்து இலக்கணங்கள் எவை? 2. சர். முத்துசாமி ஐயர் எங்ங்ணம் முன்னுக்கு வக்

தனர் ? 8. பூண்டி ரங்காத முதலியார் தாராளமான மன

முடையவர் என்பது எங்கனம் தெரிகிறது: 4. ஐயரும், முதலியாரும், எவ்வாறுபேசிச் சிரிப்பை

உண்டாக்கினர் ?

பயிற்சி s

1. கவிகை தாங்கினர், கவிலை கால்கினர். பொருள்

سیستم های سنتی 2. கச்சிக் கலம்பகம், சிலேடை, யாப்பு இவற்.

றைப்பற்றிச் சி. குறிப்பு வடிாக,