பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

馨酶 குமுத வாசகம்

இலக்கணம்: உடன்பாடும் எதிர் மறையும்

வந்தான்' என்னும் வினைக்கும், வந்திலன் என் ஆம் வினைக்கும் வேறுபாடு யாது? வந்தான் என்பது செயல் கடந்தமையையும்,வந்திலன் என்பது செயல் கடவா மையையும் அறிவிக்கிறது. ஆகவே, கடக்கும் தொழில் அறிவிப்பது உடன்பாடு; நடவாமையை அறிவிப்பது

எதிர் மறையாம்.

பயிற்சி :

1. எழுதவேண்டும், அமைந்துள்ளது, அறிவிப்பது, தாங்கினர், பாருங்கள், மேற்கொண்டவர், கவனி யுங்கள்,தருவது, காணப்படும், பேசிக்கொண்ட, பாட்டுச்சொல், கிடையாது, வாமை, இய லாமையால், தாங்கமுடியவில்லை, நகைக்காமல், இல்லை, அடிக்கமாட்டேன்-இவற்றுள், முத லில் உடன்பாட்டையும், எதிர்மறையையும், அறிவிக்கும் சொற்களை எடுத்து எழுதி, பிறகு எதிர்மறைச்சொற்கு உடன்பாடும், உடன்

பாட்டுச் சொற்கு எதிர்மறையும் கூறு.

9. வடதுருவ மண்டலம்

1. விண்ணில் எண்ணில் அடங்காத மீன்கள் ஒளி விட்டுக் கொண்டிருக்கின்றன. அவை பகற்போதில் பரிதியின் பேர் ஒளியில் மறைந்து விளங்குதலின், கம் கண்ணுக்குத் தோன்ருமல் இரவில் மட்டும் காட்சி அளிக்கின்றன. அவ் விரவிலும் விசம்பு மேகப்படலத் தால் மூடப்படாமல் உள்ளபோதுதான் தோற்றம்