பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வட துருவம் 鑫慧

அளிக்கும். இங்கனம் பகற்போதில் தென்படாமல் இரவுப் பொழுதில் விளக்கக் தந்து மின்னிக் கொண் டிருந்தும் கட்சத்திரங்கள் அனைத்திருக்கும் சிறப்புக் கூறுதற்கில்லை. நூல்களிலும் பெருமையாகப் பேசப்படு வன அல்ல. அப்பல்கோடி தாரகைகட்குள் ஒரு சிலவே அறிஞர்களின் கருத்துக்களைத் தம்பால் ஈர்த்துத் கம் மைப்பற்றி பேசுமாறு தூண்டி கிற்கின்றன. அப்படி அமையும் உடுக்களுள் துருவகட்சத்திரமும் ஒன்று. அத்துருவ நட்சத்திரத்திற்கு கேரேயுள்ள மண்டலம் துருவ மண்டலம் என்பது. அதுவே உலகின் வட முனை. அதனை கார்த்போல் என ஆங்கிலத்தில் கூறுவர். அதனேக் கண்டு அதன் நிலையை அறிந்த வரலாற்றைக் கண்டு ஈண்டு உணர்வோமாக.

3. வடதுருவம் ஒரு பிரதேசமே யானு லும் அப் பிரதேசத் தி ல் நாம் தினந்தோறும் கண்டு வரும் இரவையும் பகலேயும் காணமுடியாது. ஓர் ஆண்டில் ஆறுமாதம் பகலாகவே இருக்கும்; மிகுந்த அறுதிங்கள்கள் இரவாகவே தோன்றும். இப்படி இருங் தால் இப் பிரதேசத்தில் புல்பூண்டுகளோ, புல், விலங்கு களோ, மக்கள் தொகுதியானரோ நிலையாகவாழமுடியா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அப்பிரதேசத் இல் எங்கும் பனிக் கட்டிகள் உறைந்தே காணப்படும்.

.ே இத்தகைய துருவப் பிரதேசத்தை கேரில் கண்டு, அங்குள்ள இயல்பை அறிய ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் முயன்று வந்தார்கள். இம் முயற்சி எளிய முயற்சி அன்று: அரிய முயற்சி. இகளுல் பொருட் செலவும், உயிர் இழவும் பல நேரிட்டன. என்ருலு:ம்