பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

载整 குமுத வாசகம்

இவ்விருகாட்டு அஞ்சா நெஞ்சம் படைத்தவீரப் பெரு மக்கள், தம் முயற்சியைக் கைவிட்டிலர். இம் முயற் சியில் வெற்றி பெற்றவர் பியரி என்னும் பெயரிய அமெ. சிக்கர் ஆவர்.

4. பியரி வீரர் அமெரிக்க ஐக்கிய நாடுகளின், காவாய்ப் படையில் வேலேசெய்து வந்தவர். அவர் புது காடுகள், இடங்கள் முதலியவை கண்டுபிடிக்கப்பட்ட வரலாறுகளை அடிக்கடிப் படிப்பது வழக்கம் அவர், அவருக்குமுன் நான்ஸென் என்னும் சேப்புருஷர்.1898-ஆம் ஆண்டு புறப்பட்டு, மூன்ருண்டுகள் முயன்று கிரீன் ாைண்டு பிரதேசம் கண்டுபிடித்த வரலாற்றினேப் படித் தார். அத்தகைய வரலாறு கம் பியரிப் பெரியாரையும் மீண்டும் கிரீன்லாண்டுக்குச் சென்று அப்பிரதேசத்தைக் கண்டு மீளத்துண்டியது. 1886-ஆம் ஆண்டு தமக்குத் துணையாக, ஒரு குழுவினத்திரட்டிக்கொண்டு புறப்பட் டார். இவர் புறப்பட்டவேளே கல்லலேளேயாக இல்லை. இடைவழியில் நோய் கண்டது. அதற்கு மேல் சென்ருல், முயற்சி பயனற்றுப்போகும் என உன்னித் திரும்பிவிட் டார். நோய் நீங்கியது. என்ருலும், உடனே தம் பய ணத்தை மேற்கொண்டிலர். அடுத்த ஆண்டு செல்லலுற். ருள். அச் செலவு வெற்றிகரமாக முடிந்தது. கிரீன்லாண் டைக் கண்டார். தாம் கண்டவற்றை உலகமக்களுக்கு உணர்த்தினர். அதனல், அவருடைய பேறும் புகழும் பரவலாயின.

5. இந்த வெற்றியால் பியரிகிரர் மனம் அமைதி புற்றிலர். எப்படியாவது வடதுருவ மண்டலத்தைக் காண வேண்டுமென்று எண்ணிக் கொண்டே இருந்தனர். இவர் எண்ணத்தை அறிந்த அமெரிக்கர் இவருக்கு