பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடதுருவ மண்டிலம் 63

ஊக்கம் அளித்து, இவர் வடதுருவம் காணுதற்கான வசதிகளையும் தந்தனர். சுடர்விளக்கானலும் தாண்டு கோல் வேண்டுமல்லவா? இவ்வாறு அமெரிக்கர் தமக்கு ஊக்கமும் ஆக்கமும் உதவவே, பியரி 1908-ஆம் ஆண்டு ஜூலே மாதத்தில் நியூயார்க்குத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டார். இவர் ஏறிச்சென்ற கலம் ரூஸ்வெல்டு என் லும் பெயருடையது. அப்போது இவரை வழிகூட்டி அனுப்பியவர்கள் ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களும், ஐக்கிய நாட்டுத்தலைவரான ரூஸ்வெல்டும் ஆவார்.

6. ரூஸ்வெல்டு கப்பல் புறப்பட்ட சிலதினங்களில் யார்க்கு முனையை அடைந்தார். இங்கு வாழ்பவர் எஸ் சிமோ இனத்தவர். அவர்களுள் சில குடும்பத்தினரை யும் இருநூற்றைம்பது காய்களையும் தம் கப்பலில் ஏற். றிக்கொண்டு வடக்கு கோக்கி மேலும் பயணப்பட லானர். இவர் செல்லாறு தோறும் ஒரே பனிக்காடு, பனி கப்பலைச் சூழ்ந்துகொண்டது. அதற்குமேல் செல்ல வேண்டாவென்று எண்ணி ஒரு நிலப்பகுதியில் இறங்கி னர். அவ்விடத்தைச் சீர்ப்படுத்தினர். கப்பலில் இருந்த சாமான்களை இறக்கினர். ஒரு சிறு கிராமம் :ண்டாக்கி னர். தம்முடன் அழைத்து வந்த எஸ்கிமோ குடும்பத்தி னரை அங்குக் குடியேற்றினர். இவ்விடத்தில் ஆறுமாக காலம் தங்கினர். இங்கிருந்து மேலும் காநூற்றைம்பது மைல் சென்ருல் வடதுருவ மண்டலத்தை எட்டலாம்.

7. இவ்வளவுதாரம் பல இன்னல்களைத் துய்த்துக் கொண்டு பனியைப் பாராமலும், மழையைக்கண்டு மனம் மாருமலும் வருகின்ற பியரிப்பெரியார், இந்த கானூற் றைம்பது கல் தொலேவையும் கடந்துபோகாமல் இருப்.