பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

鳍著 குமுத வாசகம்

இவரால் கடந்துபோக இயலவில்லை. சிறிது தூரம் கடப் பதும் பிறகு உறக்கம் கொண்டு சிரமத்தைத் தீர்த்துக் கொண்டுமேலும் பயணப்படுவதுமாக இருந்தது. இவ் அாறு சென்று, 1909-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 8. ஆம் தேதி வடதுவருத்தை அடைந்து விட்டனர். ஆசி அப்பொழுது அவர் அடைந்த ஆனந்தத்தைச் சொல்ல வும் வேண்டுமோ ஆடினர் பாடினர்; தோள்களைத் தட்டினர்; துள்ளினர்; 'இருபது ஆண்டுகளாக கான் கண்டுவந்த கனவு கினேவாயிற்று," என்று கூறி மகிழ்க் தார். தம் மனைவியாரால் செய்யப்பட்ட அமெரிக்காவின் கொடி எழுதப்பட்ட பட்டுத் துன்னியை எடுத்துக் கொம் பில் கட்டி வடதுருவத்தின் பனி மலைமேல் செருகினர்.

9. பியரிiர:புருடர். வடதுருவப் பிரதேசத்தில் நீண்ட காலம் தங்கியிருக்கவில்லை. எப்படித் தங்கி யிருக்கமுடியும்? அங்கு ஒரே பனிப் படலம், தம் உணவுப் பொருள்கள் யாவும் சுருங்கிப்போயின. நாம் கொண்ட எண்ணத்தை நிறைவேற்றி விட்டோம். இனி கமக்கு இங்கு வேலையில்லே' என்று புறப்பட்டுத் தம் புது கிராமத்தைப் பதினறு நாட்களில் வந்து சேர்ந்தார். 10. அதன்பின் தம் தாய் காடாகிய அமெரிக் காவை அடைந்தார். அப்பொழுது அவருக்கு அளிக்கப் பட்ட வரவேற்புகள் பலவாகும். அவர்பெருமை ஒலி பெருக்கியின் மூலம் உலகம் எங்கும் பரப்பப்பட்டுப் பாராட்டப் பட்டது. இன்னேரன்ன பெரியார்களைச் செயற்கரிய செய்வார் பெரியர் ' என்று கூறுவதில் தடையுண்டோ?

அருஞ் சொற்கள் எண்ணில் - கணக்கில்லாத, மீன்கள்-நட்சத்திரங்கள், பரிதி - சூரியன், தாரகை - நட்சத்திசம் உடுக்கள்