பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடதுருவ மண்டலம் 夺7

கட்சத்திரங்கள், ஈர்த்து-இழுத்து, விண்ணில் - ஆகா யத்தில், விசும்பு-ஆகாயத்தில், ஈண்டு - இங்கு, அறை வின் - சொல்லினுல் புள் - பறவை, அரிய கடின மான, இழவு - செலவு, சேதம், சாவாய் - கப்பல், குழுவினே கூட்டத்தின, உன்னி-கினேத்து, செலவுபயணம், ஆக்கம் - உயர்வு, கலம்-கப்பல், செல்லாது. செல்லும்வழி, இன்னல்கள் - துன்பங்கள், துய்க் - அனுபவித்து, சகடங்கள் - வண்டிகள்.

கேள்விகள் :

1. பியரி என்பவர் யார் ? அவர் எதைக் காண

முயன்று வந்தனர் ? 2. கிரீன்லாங்தைக் கண்டவர் யார் ? 8. பியரிதிாருக்கு ஆக்க ஊக்கம் அளித்தவர் யார்: 4. அவருடன் சென்றவர்கள் யாவர் ? 5. அவர் எப்பொழுது வடதுருவத்தில் தம் காட்டுக்

கொடியை கிலே நாட்டினர் ?

பயிற்சி : 1. நட்சத்திரத்தைக் குறிக்கும் சொற்களே எடுத்து

எழுது ? 2. வானட்சத்திரங்களைப்பற்றிச் சில வாக்கியம்

எழுது : 3. ரூஸ் வெல்ட், ஹென்சலன் - குறிப்பு வகை : 4. பியரியைப் போலச் செயற் கரிய செயலர்

செய்த ஒருவரது வரலாற்றைக் கேட்டு எழுது ?

இலக்கணம் : வலிமிகு மிடங்கள் 1. அ, இ, என்னும் சுட்டு எழுத்துக்கள், ன, என்னும்' வினு, எழுத்து ஆகிய இவை வல்லின மெய்யை முதலாகக்