பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

曇 குமுத வாசகம்

கேசன். சொற்கள் தம்மோடு வந்து புணர்ந்தால், அந்த கல்லினம் மிகும்.இச்சட்டு வினு எழுத்துக்கள் திரிந்து வங் தி லும் வலி மிகும்.

அ + பையன் =அப்பையன் சுட்டேன் இ + காடு =இக்காடு | வல்லினம் எ+ கட்டு =எத்தட்டு வசமிகுந்தது அக்த-பெட்டி =அந்தப்பெட்டி சுட்டுவினு

rt." டு . -- -- : ه به " டு 盔、 $4 இந்த-தட் =இந்தத்தட்டு காத எந்த-பையன் = எந்தப்பையன் போதும்

எப்படி - தந்தாய் =எப்படித்தந்தாய் வல்லினம் அப்படி+ சொல் =அப்படிச் சொல் வாமிகுந்தது இப்படி-பார் =இப்படிப்பார் ii, எலியைப்பிடி, விலக்குக்கொடு என்னும் தொடர் கன்முறையே இரண்டாம் வேற்றுமையைப் பெற்றும், நான்காம் வேற்றுமையைப் பெற்றும் வந்துள்ளன. இப் படி இரண்டாம் வேற்றுமை நான்காம் வேற்றுமைகளு டன், வல்லினச் சொற்கள் வருமொழியாகவரின் வல்லினம் மிகும்.

iii. பெரும்பாலும் உயிர் ஈற்றுச் சொற்களோடு வல் லினம் வருமொழியாகவரின் மிகும். (உ-ம்) ஆட+சென்ருன் = ஆடச்சென்ருன்.

ஒடா-குதிரை= ஒடாக்குதிரை. நொடி+பொழுது = நொடிப்பொழுது.

குற்றுகரப் புணர்ச்சி காடு-ஆண்டான் என்னும் சொற்கள் சேர்த்தால் எப்படிச் சேரும். காடாண்டான் என்றல்லவா புணரும், இச்சேர்க்கையால் என்ன அறிகின்றீர்கள்? கிலமொழியீற். தில் உகரம் இருந்து, வருமொழி முதலில் உயிர் எழுத்து