பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்ப்பாசனம் §§

வன்தால், குற்று காத்தில் இருந்த உகரம் நீங்கி, கின்ற மெய் போடு வந்த உயிர் சேர்ந்து புணரும் என்பதனே உணர் கின்றீர்கள் அல்லவா ? (உ-ம்) நாடு-ஆண்டான்.-ாடாண்டான்.

நாட்-ஆண்டான். கா (ட்-ஆ)ண்டான்

பயிற்சி: 1. கீழ்வருவன இன்ன காரணத்தால் வலிமிகுந்து காணப்படுகின்றன எனக் குறிப்பிடு. ஒலிவிட் டுக் கொண்டு, கண்ணுக்குத் தோன்ருமல்: மேகப் படலம், சிறப்புக் கூறுதற்கு, பேசப்படு கின்றன. அப்பல் கோடி, கருத்துக்கக்ளத் தம்பால், தம்மைப் பற்றி, தருவத்தைப்பற்றில் சிறிது, பனிக்கட்டிகள். 2. பிரித்துப் புணர்ச்சி விதி கூறுக. மூன்றுண்டு கள், விளக்காயிலும், நாற்றைம்பது, இன் கிருந்து.

10. நீர்ப்பாசனம்

1. மழையின்றி மானிலத்தார்க்கு இல்ஃப்" என் பதை நாம் நன்கு உணர்வோம். மழை மக்களுக்கு மிக மிக இன்றியமையாதது என்பதை அறிக்க இன் ஆளுனர் தம் பொது மறையில் வான் சிறப்பு' என்னு:ம் தனி அதிகாரத்தை வகுத்துப் பத்துக் குறட்பாக்களில் மழையின் சிறப்பைக் கூறுகிரு.ர். மழையில்கியோனுல் ஓரறிவு'உயிராகிய பசும்புல்லும் அல்காட்டாது. எரால் உழவர் உழுதலேச் செய்ய இயலாது. இம் மறை, உண வுப் பொருள்களே உண்டுபண்ணுதற்கு உதவியாய்