பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* குமுக வாசகம்

இஆப்பதோடு கில்லாமல், தானும், ஒர் உணவுப் பொரு அகக் குடிப்பதற்குப் பயன்படுகிறது. நீரை மிகுதி அகப் பெற்ற கடலுக்கும் மழை தேவையாக இருக் அது என்ருல், வேறு என்ன கூறுவது? கடலில் மழை பொறியவில்லே என்ருல், கடல்படுபொருள்களாகிய துப்பும், காளமும் தோன்றமாட்டாவாம்.

'. இத்தகைய சிறப்பு வாய்ந்த மழை கம் முன் ஜேம்கள் காலத்தில் மாதத்திற்கு மூன்று மழையாகப் பொழிந்து வந்ததாம். இதனல், மாதம் மும்மாள் மொழிந்தது” என்று கூறும் வழக்கையும் காணலாம். இந்த மழைநீர் என்றும் தமக்குப் பயன்படும் பொருட்டு கம் முன்னேர் ஏரி, குளம், கிணறு முதலிய வற்றை எற்படுத்திக் கொண்டனர். மழை நீர் பூமியில் பொழிந்து, மண்ணில் ஊறிவிடுவதால், அம்மண்ணேத் தோண்டுங் காலத்தில் பூமியிலிருந்து நீர் சுரக்கத் தொடங்கும். அச்சுரப்பு நீரே கிண ற்று நீர் எனப்படும். இசுனேத்தான் காயனர் தோட்டனத்து ஊறும் மணற் கேணி" என்று கூறியுள்ளார். குளங்களும் செய்ர்ே நிலை ஆளே.ாகும். பள்ளமாக நிலப்பகுதி அமைந்த இடங்க களில் மழை நீர் தேங்கித் தடமாக அமைதலும் உண்டு. 1ங்களேயும் குன்றுகளையும் அடுத்துள்ள சமவெளிகளில் கற்றிலும் கதைகளே எடுத்து, மழை நீர் வீணே போய் * டி தேக்கிவைத்தனர். அத்தேக்கமே ஏரி எனப் தும். ஏறைக்கட்டி நிலங்களே உழுதற்கு இங்ர்ே பெரி து பயன்படுதல் கருதி, இதனே எரி எனப் பெயரிட்டு, இக் ன்னுே வழங்கியதை அறிந்து, நாம் அவர்கள் இல்: லைப் பாராட்டவேண்டுமல்லவா ?

,ே இண்டிாறு அமைந்த நீர் வசதிகளைக் கொண்டு ஆஆ. அக்க ஆக்கு நீரைப் பாய்ச்சிப் பயிர் பச்சைகளைப்