பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்ப்பாசனம் 71

பெருக்கி வந்தனர். பருகும் ரோகப் பயன்படுத்தியும் வந்தனர். மழைபெய்து கொண்டே இருந்தால்தான் ைேரப் பெறமுடியும். மழைபெய்யாது தடைப்பட்ட போது, விளைவு குன்றிப் பஞ்சமும் பசியும் தோன்றி மக்களை மாழ்கச் செய்யும். இதனைப் பொய்யில் புலவ ராம் வள்ளுவப் பெருந்தகையார் எவ்வளவு தெளிவாகக்

ಶ್ಗಜ

கிருஷ்ணு அனே. கூறுகிருர் பாருங்கள் 1 விண்ணின்று பொய்ப்பின் விரி ர்ே வியன் உலகம் உள்கின்று உடற்றும் பசி' என்கிருர், ஆகவே, இம்மழை பொழியுங் காலத்தில் அதன் நீர் எல்லாம் வீணே பூமியில் ஒடிக்கடலில் கலந்து விடாத படி, ஆறுகளின் குறுக்கே அணைகளைக் கட்டி நீரைத் தடை செய்து விடுகின்றனர். மழை பெய்யுங் காலங் களில் சமவெளிகளில் நீர் ஓடும் இடமே ஆறு எனப் படும். இவ்வாறு ஓடிவரும் ஆற்றினே அச்சமவெளிகளே