பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*# குமுத வாசகம்

ஆணுல், முன்னே கூறிய அணைக்கட்டுகளால் நீர்த்தேக்கப் பட்டிருப்பதனால், மழை மிகுதியும் பெய்யாத காலங்களி லும் கிலங்களுக்கு நீரைப்பாய்ச்சி வேளாண்மையைப் பெருக்கலாம். எரி, குளம், குட்டை, கேணி, இவற்றின் கீர் சூரிய வெப்பத்தால் சுண்டிவிடுதல் போல, அணை கீர் விரைவில் சுண்டாமல் கடல்போல நீர் தேங்கி இருக் கும். ஆதலால், அணைக்கட்டே நீர்ப்பாசனத்திற்குச் சிறந்த வசதியுடையதாகும். அனேக்கட்டினுல் பயிர் பச்சைகளுக்கு மட்டுந்தான் பயன் ஏற்படும் என்று கருதிவிடக்கூடாது. இவ்வணைக்கட்டுகளால் மின்சார உற்பத்தியும் நடைபெறுகின்றது. இம்மின்சார உதவி கொண்டு, தொழிற்சாலேகளுக்குத் தகுந்த மூலம் பொருள்கிடைக்கும் இடங்களில், பல தொழிற்சாலைகள் தோன்ற வசதி ஏற்படுகிறது. அத் தொழிற்சாலைகளால் பல்லாயிரம் மக்கட்குவேலே கிடைக்கிறது. இவை: அனைத்தும் உண்மை என்பதற்கு மேட்டுர் அணைக் கட்டே போதிய சான்ருகும். நாம் கட்டும் மேட்டுர் மல் எனப்படும் ஆடைகள் அங்குள்ள சாலேயில் நெய்யப் பட்டு வருவனவே.

5. அணைக்கட்டினல் உழவும் தொழிலும்செழித்து ஓங்கிவருகின்றன. உழவும் தொழிலும் நிறைந்த காடு செழித்து ஓங்கிவளரும் என்பதைக்கூறவும்வேண்டுமோ? இதல்ை அன்ருே கம் பாரதியாரும், உழவுக்கும் தொழி லுக்கும் வந்தனை செய்வோம்" என்று களிப்புடன் பாடு வாரானர். இத்தகைய நீர்ப்பாசன வசதிகள் மேன் மேலும் பெருகுவதாக,

அருஞ் சொற்கள்: மாகிலம் - பெரியகிலம், வான் சிறப்பு - மழையின் சிறப்பு, பொதுமறை - கிருக்குறள், துப்பு - பவழம்,