பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீர்ப்பாசனம் 75

தாளம் - முத்து, மாரி - மழை, தொட்டளேத்து . கோண்டிய அளவுக்கு, கேணி - கிணறு, கடம் . குளம், மாழ்க - விருந்த, விரிச்ே கடல், வின் விசாலமான, உடற்றும் வருத்தும், ஐயம் . சந்தேகம், வேளாண்மை பயிர்த்தொழில், சான்:

இ.தி ரீனம்,

கேள்விகள் :

மழை இன்றெனின் எவையெவை நிகழும் :

நம் முன்னுேர் எங்கனம் நீரைப் பெற்று வந்தனர்?

அணைக்கட்டுகள் ஏன் கட்டப்படுகின்றன ? . மேட்ர்ே அனேக்கட்டுப் பெரிய அனேக்கட்டு

என்பது எவ்வாறு தெரிகிறது ?

5. அணைக்கட்டுகளினல் ஏற்படக் கூடிய பயன்

கள் யாவை ?

பயிற்சி : 1. அனேக்கட்டு உள்ள சில இடங்களைக் குறிப்பிடு. 2. விண்ணின்று பொய்ப்பின் என்னும் குறளில்

அடங்கிய பொருளேத்தெளிவாக எடுத்துக்காட்,ே 3. ஆறு, ஏரி, இப் பெயர்களுக்குரிய கrால்:

விளக்கி எழுது ?

இலக்கணம்: உடம்படு மெய் மணி-அழகு, என்ன வாகும் மணியமுகு என்று ஆகும். பல-அரசர் என்னவாகும் பலவச என்ற ஆகும். ஆகவே, இவ்விரு தொடருக்கு திேல் தெக்க எழுத்துக்கள் தோன்றின? ய், வ் என்னும் அத்தக்கள் தோன்றின. எனவே, இம்மெய்கள் உடன்படு மெய்கள் என்று கூறப்படும்,