பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፲፩ குமுத வாசகம்

பயிற்சி : 1. கீழ்வரும் தொடர்களைப் பிரித்து இடையில் எக் காரணங்கொண்டு ய், வ் என்னும் உடம்படு மெய்கள் தோன்றின எனக்குறிப்பிடு. மழையின்றி, பொழியவில்லை, அருகே யேற் றங்களே, கிளியழகு, பூவழகு, கிலாவொளி, பல

வாடுகள், பணியாள், தேவாம், கோவில்,

11. கூட்டுறவு இயக்கம்

1. உலகில் சிற்சில செயல்கள் தனித்துச் செய் வதைவிட ஒன்று கூடிச் செய்வதல்ை நன்கு நடக்கக் கூடியனவாகவும் பயன்தரத் தக்கனவாகவும் இருக்கின் கின்றன. ஆங்கிலத்தில் கூறப்படுகின்ற ஒற்றுமையே பலம்" என்னும் பழமொழியிலிருந்தும்"ஒன்று பட்டால் உண்டு வாழ்வு’ என்னும் பைந்தமிழில் வழங்கிவரும் பழமொழியிலிருந்தும், இக் கருத்தினே கன்கு வலியுறுத் தலாம். கூட்டுறவு முறையில் கடத்தப்படும் நடவடிக் கைகளால், கைத்தொழில், சமூகம், முதலியன திருத்த மடைந்து பயன் பெரிதும், எதிர்பார்க்கக் கூடியதாய்க் காணப்படும். உணவு நெருக்கடி, பணமுடை, பொருள் களின் தேவை போன்ற வாழ்க்கைக்கு இன்றியமை யாதவற்றை நல்ல முறையில் தீர்த்துக் கொள்ளலாம்.

2. இக் கூ ட் டு ற வு இயக்கத்திற்கு ஆதித் கங்கை ஜர்மானிய தேசத்து ரைபீஸன் என்னும் அறிஞரே யாவார். இவர் தம் காடாகிய ஜர்மானி தேசம் 1847-48-ஆம் ஆண்டில் பஞ்சத்தால் வாடி