பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

曹接 குமுக வாசகம்

8. இனி இந்தியாவில் இவ்வியக்கம் தேரீன்றிய அசஆாற்றைச் சிறி து சிந்திப்போமாக. தொன்று தொட்டு ம்ே காட்டிலும் கூட்டுறவு முறைகளில் பஞ் சாயத்துக்கள் கொடுக்கல் வாங்கல் முதலியன கடந்து வந்தன. பஞ்சாயத்து முறையால் கிராமங்கள் கன் முறையில் பரிபாலிக்கப்பட்டன, என்பதைக் கூறலாமே பன்றிக் கொடுக்கல் வாங்கல் முறையில் பல இடையூறு கள் குடியானவர்கட்கு இருந்தே வந்தன. இதனைப் டிம்பாய் மாகாணத்தைச் சார்ந்த பூணுவில் நீதிபதியாக இருந்த சர் வில்லியம் வெடர்பான் என்பவர் அறிந்து இவர்கள் படும் கடன் தொல்லேயை ஒழிக்க முன் வந்த தனர். இதன் பொருட்டு 1883-ஆம் ஆண்டு, இந்திய அரசாங்கத்தினருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்தனர். ஆளுல், அரசாங்கம் இவருடைய வேண்டுகோளே கிரா கரித்து விட்டது. என்ருலும், இது குறித்துச் சிற்சில ஆராய்ச்சிகள் மட்டும் கடந்து வந்தன. 1901-ஆம் ஆண்டில் ஐக்கிய மாகாணத்தில் பல ஐக்கிய காணயச் சங்கங்கள் தோன்றின. இவற்றைத் தோற்றுவித்தவர் சர் அந்தோணி மாக்டோனல் என்பவர். இவ்வாறு இச் சங்கங்கள் தோன்றி கல்லமுறையில் கடந்து வருவதைக் கவனித்த சர்க்கார், 'இத்தகைய சங்கங்களுக்கு அரசாங் கத்தின் ஆதரவும் இருந்தால் கல்லதே ஆகும்” என்று உணர்ந்து அதன்பொருட்டு, ஒர் ஆலோசனைக் குழுவினே ஏற்படுத்திச் சில சட்டதிட்டங்களே வரைந்தனர். இவை வரையப்பட்ட காலம் 1904ஆம் ஆண்டாகும். அச்சட் உங்களின் அடிப்படியானவை, ஐக்கிய நாணயச் சங்கங் களுக்கு அரசாங்கம் உதவுவது என்பதும், கணக்குகளைத் தணிக்கை செய்வது என்பதும் ஆகும். இதன்பின் பல சங்கங்கள் கிளேக்கத் தொடங்கின.