பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட்டுறவு இயக்கம் 79

4. ஐக்கிய காணயச் சங்கத்தின் தோற்றத்திற்குப் பிறகு பலவகையான சங்கங்களும் உண்டாகத் தொடங் கின. அவற்றை ஐந்துவகையாகப் பிரிக்கலாம். அவை: (1) குறைந்த வட்டிக்குக் கடன்கொடுக்கும் சங்கம், (2) உழவுக்குரிய துணைக்கருவிகளே வாங்கியுதவும் சங் கம், (3) கூட்டுறவுப் பண்டகசாலைச் சங்கம், (4) வீடு கட்டிக்கொள்ள உதவிபுரியும் சங்கம், (5) தொழிலா ளர்கட்கு உதவும் சங்கம் என்பன.

5. இச்சங்கங்களின் பயனே கன்கு உணர்ந்தவர்கள் தென்னிந்தியர்கள் என்று கூடக் கூறிவிடலாம். இவற். ஆறுள் விவசாயிகட்குக் கடன்கொடுத்து உதவும் ஐக்கிய காணயச் சங்கமே பெரிதும் நடைமுறையில் இருந்துவரு கின்றது. இச்சங்கம் சில நிபந்தனைகளுக்குள் கல்ல. முறையில் கடந்துவருகிறது. இச் சங்கத்தில் சேரும் அங்கத்தினர்கள் ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர் களாய், யோக்கியர்களாய் நல்ல உழைப்பாளிகளாய் இருக்கவேண்டும் என்பது முதல் விதியாகும். இந்த கிபந்தனைக்கு உள்படாதவர்களேச் சங்கத்தில் இணைத் துக்கொண்டால், அவர்களுக்குக் கொடுக்கும் தொகை விழலுக்கு இறைத்த நீர்போல் பயன் இன்றிப் rேகும் அல்லவா? இங்கிபந்தனைகளே மேற்கொள்வது மிகமிகப் பொருத்தமானதேயாகும். இவ்வாறு பொறுப்புவாய்ந்த அங்கத்தினர்கள் சங்கத்திலிருந்து கடளுகப் பேதும் தொகையை "எதற்காக வாங்குகிருேம்” என்று தாம் கொடுத்த மனுவில் தெரிவித்துக்கொண்டார்கனோ அக் தக் காரியத்திற்கே செலவழிக்கப்பட வேண்டும். இதனே உதாரண மூலமாக விளக்கினல், நீங்கள் கன்கு உணர் வீர்கள். ஒர் உழவன் தன் கிலத்தை ஒரு செல்வனிடத் தில் அடகு வைத்திருந்தான் என்று வைத்துக்கொள்