பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

醬 குமுக வாசகம்

ன்ோம். உழவன் வாங்கிய தொகைக்கு வட்டி செலுத்த ஆர்.பால், முதலும் வட்டியுமாகச் சேர்ந்து கிலமே தன் சைமிருந்து போய்விடும்போல் இருக்கும் என்பதை அறிந்து, நிலத்தை மீட்டுக்கொள்ளப் பணஉதவி செய்யச் சங்கத்தை நாடுகிருன், அவன் கிலேயை அறிந்து சங்கமும் பணம் கொடுத்து உதவுகிறது. அப்படி இ.தவிய பணம் நிலத்தை மீட்கப் பயன்படுத்தப்படாமல், தன் மகள் திருமணத்திற்குச் செலவு செய்து விடுவா மூளுல், இது சட்டவிரோதமாகக் கருதப்பட்டது.

,ே சங்கத்தில் அங்கத்தினர் பதவி ஏற்பதற்குச் செலுத்தப்படும் நுழைவுக் கட்டணம் சிறிய தொகையே பாகும். பங்குத் தொகையும் சொற்பமானதேயாகும். பணம் சிறுவட்டிக்குக் கொடுக்கப்படுவதனல், சிற்சில சங்கங்களில் இலாபமும் ஏற்படுவதுண்டு. அவ்விலாபப் பொருளில் ஒரு சிறுதொகையைச் சேம நிதிக்கெனவும், பொது நலத்துக்கெனவும் எடுத்துக்கொண்டு, மிகுந்த தைச் சங்கத்தில் பணிபுரியும் செயலாளர், கணக்கர் முதலிய சிப்பந்திகட்கு மாத ஊதியமாகக் கொடுத்து வருவர். இதற்குமேலும் பணம் மிகுந்து காணப்பட் டால், அங்கத்தினர்களின் பங்குகட்கு எற்றபடி பிரித்துத் தருவர்.

7. மாணவர்களே கூட்டுறவுச் சங்கங்கள் எவ்: அrறு தோன்றின? எப்படி நடைமுறையில் கடக்கின் தன? இவற்ருல் ஏற்பட்டுள்ள நன்மைகள் என்ன? என் பதை ஒருவாறு உணர்ந்துகொண்டிர்கள். இச்சங்கத்தால் ஒருவர்க் கொருவர் உதவிபுரிந்து கொள்ளும் கல்லியல்பு ஏற்படுவதனால், இச்சங்கம் கல்ல முறையில் கடக்க கம்ம