பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூட்டுறவு இயக்கம் Bi

வர்கள் உதவி புரியவேண்டுவது கடமையும், உரிமையும் ஆகும்.

அருஞ் சோற்கள் : இடுக்கண் - துன்பம், எய்து தற்கு அடைவதற்கு, இடையூறு - துன்பம், குழு கூட்டம், வரைக்கனர். எழுதினர், தணிக்கை செய்வது - பரிசோதனை செங் வது, கிளைக்க உண்டாக, கிபக்தனே - சில கட்டு திட்டங்கள், விழலுக்கு - வீனுக்கு, சேமகிதி . சேர்த்து வைக்கப்பட்ட பொருள்.

கேள்விகள் :

1. கூட்டுறவால் எவ்வெக் கன்மைகள் ஏற்படும்? 2. முதல் முதல் கூட்டுறவு இயக்கத்தைத் தோற்று

வித்தவர் யார் ? 3. இந்தியாவில் இவ்வியக்கம் எவ்வாறு கிளேக்க

லாயின ? 4. ஐந்துவகைச் சங்கங்கள் எவை ? 5. ஐக்கிய நாணய சங்கத்தில் ஏற்படுத்தப்பட்.

கிபந்தனைகள் யாவை ? 6. இலாபம் எவ்வாறு செலவு செய்யப்பட்டன் ?

பயிற்சி : 1. பஞ்சாயத்து, சர் அந்தோணி மாக்டோனல்.

சிறு குறிப்பு வரைக. 2. கூட்டுறவு இயக்கம் என்னும் பொருள் பற்றின் தமிழ்ச் சங்கத்தில் பேசுதற்குக் குறித்துக் கொள்ள வேண்டிய குறிப்புக்கக்ாக் குறித்துக் காட்டு.