பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடி பறக்குது கொடி பறக்குது

கொடி பறக்குது பாரடா :

கோணலற்ற கோலில் எங்கள்

கொடி பறக்குது பாரடா :

-நாமக்கல் கவிஞர்