பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿嘉 குமுத வாசகம்

சகல கலாவல்லி மாலை பண்ணும் பரதமும் கல்வியும்

தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொழுதெளி தெய்தல்

காயெழு தாமரையும் விண்ணும் புவியும் புனலும்

கனலும்.வெங் காலுமன்டர் கண்ணும் கருத்தும் கிறைந்தாய்

சகல கலாவல்லியே! 登

-குமதி குருபரர். இரட்சணிய யாத்திரிகம் கன்னெறி புகுத்திடும்; கவையின் நீக்கிடும்; இன்னலை அகற்றிடும்; இகல்செகு த்திடும்; உன்னதத் துய்த்திடும்; ஒருங்கு காத்திடும்; எங்கலத் தையும்தரும் ஏசு காமமே. あ --கிருஷ்ணப் பின்னே.

நீதி நூல் அகவிருள் அகல ஞான விளக்கினே அருளி னேற்றிச் சகலமும் நல்கும் கேள்வித் தனத்தினே கல்கி யாதிப் பகவன்தன் வடிவம் காட்டிப் பவமறம் இரண்டும்

(காட்டிச் சக ஆல் காட்டுந் தியாகத் தோன்றலே மறவாய் கெஞ்சேlே -வேதநாயகம் பின்னே. ஆசிரியர் வரலாறு

1. திருநாவுக்கரசர் நடுகாட்டில் திருவாமூரில், புகழஞர் மாதினியார் என்னும் இருவர்க்கும் புத்திராகப் பிறக் தார். இவர் பிறந்த காலத்தில் இவர்க்கு மருண்.நீக்கியார்