பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோத்திரப் பாக்கள் 85

என்பது பெயர். இவர் காலத்து மன்னர் மகேந்திாவர்ம பல்லவன். இவர்காலம் கி. பி. ஆரும் நூற்ருண்டு. இவ குக்குத் திருநாவுக்காசர் என்னும் பெயர், சிவபெருமால்ை கொடுக்கப்பட்டது. இவருடைய தமக்கையார் பெயர் திலகவதியார் என்பது, இப்பாடல் இவர் கல்லேயே தெப்ப மாகக் கொண்டு கடலில் மிதந்துவந்து கரைஏறிய போது சிேடேட் ட்ரீ-இச்.

அருஞ் சொற்கள் : அருங்கலம் - ஆபரணம், ஆ - பசு, அதன் - சிவபெரு மான், அஞ்சு ஆடுதல் - பசுவினிடத்திலிருந்து பெறும்படியான பால், தயிர், நெய், கோமயம், கோசலம் என்னும் ஐந்தையும் அபிடேகப் பொரு ளாகக் கொண்டு மூழ்குதல். கோ - அாசன், கோட்டம் - நீதியினின்று தவறுதல், நமச்சிவாய சிவமந்திரங்களில் சிறந்த மந்திரம்; இதனைப் பஞ்சாட் சர மந்திரம் என்பர். தேவாாம் கடவுளுக்குச் சூட்டப் பட்ட பாமாலை. 2. திருமங்கையாழ்வார் நீலன் என்பாருடைய கிரு மகனர். திருக்குறைய எரில் கள்ளர் மரபில் தோன்றிய வர். இவர் சோழ மன்னரிடத்தில் படைத்தலைவாய் இருந்து பல வெற்றிகளே வாங்கித்தத்தமையால் இவர்க்கு ஆலிநாடு வெகுமதியாகக் கொடுக்கப்பட்டது. அதனுல், இவர் ஆலிநாடர் என்றும் பெயர் பெற்றனர். இலச் தம் மனைவி காரணமாகச் சிறந்த விஷனுபத்தாக மாறி ர்ை. இவர் பாடிய நூல் பெரிய திருமொழி, இவர் காலம் கி. பி. 8 ஆம் நூற்ருண்டு.

அருஞ் சோற்கள் . கிலங்காம் செய்யும் - இல்லாமல்செய்யும், விசும்பு - தேவலோகப்பதவி, பெருகிலம் மோட்ச உலகம்.