பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ğt; குமுத வாசகம்

காமம் - பெயர், வலம் - வெற்றி, ஒம் ரமோ நாாசக ணுய - இது வைஷ்ணவ எட்டாக, மத்திரம் எனப் படும். நாமம் - பெயர், பிரபந்தம் - அல், புத்தகம்,

8. அருணகிரிநாதர் திருவண்ண மலையில் இன்

றைக்கு ஏறக்குறைய 500 ஆண்டுகளுக்கு முன் பிரபுட தேவமகாராஜன் காலத்தில் இருக்கவர். முருகப்பெரு மான் திருவருள் பெற்றக் கிருப்புகழ், கக்கர் அனுபூதி, கந்தர் அக்தாதி, கந்தர் அலங்காசம், கிருவகுப்பு முதலிய முருகனைப் பற்றிய பாடல் நூல்களைப் பாடியுள்ளார்.

அருஞ் சோற்கள்:

மா - சிறந்த, முத்தன் - மோட்சத்திற்கு உரியவன், ஆமாறு - ஆகும்படி, சற்குணர் - நல்ல குணமுடைய வர், கேயா - அன்பனே, மாமணிக்கிசி - சிறந்த இரத் தினகிரி, வித்தகா - அறிஞனே! ஞானசக்தினி பாதா பக்குவப்பட்ட அன்பர்களிடத்தில் திருவரு ளேக் காட்டுவோனே. -

4. கிருஷ்ணம்பிள்ளை பத்தொன்பதாம் நூற்ருண்டு புலவர். இவர் முதலில் வைஷ்ணவாய் இருந்து பின் கிறிஸ்தவராக மாறியவர். இவர் பாளையங் கோட்டையில் பிறந்தவர். திருநெல்வேலியில் தமிழ் ஆசிரியராக இருக் தவர். இவர் எழுதிய வேறு நூல்கள் ரட்சண்ய மனே கம், ரட்சண்ய குறள் என்பன.

அருஞ் சோற்கள் :

நெறி - வழி, எவை - குற்றம், இன்னல் - துன்பம், இகல் - பகைமை, செகுத்திடும் - அழித்திடும்,