பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோத்திரப் பாக்கள் 37 உன்னதத்து - உயர்ந்த கிலேயில், உய்த்திடும் கொண்டு சேர்த்திடும். 5. ஆசிரியர் குமரகுருபா சுவாமிகள் திருநெல்வேலி யைச் சார்ந்த பூதீவைகுண்டம் என்னும் ஊரில் சண்முக சிகாமணிச் கவிராயர் என்பவருக்குப் பிள்ஃாயாகச் சைன் வேளாள மரபில் இன்றைக்கு முன் ஜாறு வருடங்களுக்கு முன் பிறக்தார். இளமையில் ஊமையாக இருந்து பின் திருச்செந்தார் முருகன் திருவகுளால் அது நீங்கப் பெற்றுக் கவிபாடும் வன்மையும் அடைந்தார். இவர் காலத்தச் சிற்றரசர் மதுன் சத்திருமலை நாயக்கர். இவர் இச் சகல கலாவல்லி மாலேயைத் தாம் இக்துஸ்தான்

- - * * - .* - 岑 மொழியைப் பேசவேண்டும் என்பதற்காகக் கலைமகளே வேண்டிப்பாடியதாகும். இவர் பல நூல்களைப் பாடியுள்

r டியதாகு - அர் . ளார். அவற்றுள் சில காசிக் கலம்பகம், மதுரைக் கலம்பகம், திே செறிவிளக்கம் முதலியன.

அருஞ் சோற்கள் : பண் - இசை, பாதம் - கட்டியம், தீஞ்சொல் - இனிய சொல், பனுவல் - சாஸ்திரம், விண் - ஆகா பம், புனல் - நீர், கால் - காற்று. - 6. ஆசிரியர் வேதநாயகம் பிள்ளை. இவர் 19-ஆம் மாற்ருண்டுப்புலவர் கத்தோலிக்கக் கிறிஸ்தவ மதத்தினர். மாயூாக்கில் டிஸ்டிரிக் முன்சிப்பாக இருந்தவர். நல்ல தமிழ் அறிவு பெற்றவர். இவர் எழுதிய நாற்கள் பிrதாப மு. கலியார் சரித்திரம், பெண்பதிமாலே, சர்வசமயக் கீர்த் தனே முதலியன.

அருஞ் சொற்கள் :

அக இருள் - மன இருள், நல்கும் கொடுக்கும், பவம் - பாவம், அறம் - புண்ணியம், தியாகத்

தோன்றல் - ஆசிரியர்,