பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. நீதிப்பாக்கள்

1. திருக்குறள் வேண்டுதல் வேண்டாமை யிலானடி சேர்ந்தார்க் கியாண்டு மிடும்பை யில. உளரென்னும் மாத்திரைய ரல்லாற் பயவாக் களரனேயர் கல்லா தவர். செல்வத் துட் செல்வம் செவிச்செல்வ; மச்செல்வம் செல்வத்து ளெல்லாம் தலே. அறிவுடையா ரெல்லா முடையா; சறிவிலா ரென்னுடைய ரேனு மிலர். வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை, யெரீமுன்னர் வைத்துாறு போலக் கெடும். தம்மிற் பெரியார் தமரா வொழுகுதல், வன்மையு ளெல்லாம் தலே. நிலத்தியல்பான் நீர்திரிக் தற்ருகும்; மாந்தர்க் கினத்தியல்ப தாகும் அறிவு. எண்ணித் துணிக கருமம் : துணிந்தபின் எண்ணுவ மென்ப திழுக்கு. அளவறிந்து வாழாதான் வாழ்க்கை யுளபோல வில்லாகித் தோன்ருக் கெடும். கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன் குத்தொக்கச் சீர்த்த விடத்து. தொடங்கற்க வெவ்வினையு; மெள்ளற்க முற்று மிடங்கொண்ட பின்னல் லது. பெருமைக்கு மேனேச் சிறுமைக்குக் தத்தங் கருமமே கட்டளேக் கல்.

7.

1s;

f :

13