பக்கம்:குமுத வாசகம்-இரண்டாம் படிவம்-பொதுப் பகுதி.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீதிப்பாக்கள்

கேட்டார்ப் பிணிக்குக் தகையவாய்க் கோகும் வேட்ப மொழிவதாஞ் சொல். இடுக்கட் படினு மிளிவந்த செய்யார் கடுக்கற்ற காட்சி யவர். எண்ணிய வெண்ணியாங் கெய்துப வென்னியார் திண்ணிய ராகப் பெறின். துங்குக துங்கிச் செயற்பால; தாங்கற்க துரங்காது செய்யும் வினே. அறிவுரு வாராய்ந்த கல்வியம் மூன்றன் செறிவுடையான் செல்க விக்னக்கு. அகலா தனுகாது திக்காய்வார் போல்க விகல்வேந்தர்ச் சேர்க்தொழுகு வார். அடுத்தது காட்டும் பளிங்குபோன், கெஞ்சங் கடுத்தது காட்டும் முகம். கன்றென்ன வற்றுள்ளும் கன்றே முதுவருள் முந்து கிள வாச் செறிவு. கற்ருருள் கற்ரு ரெனப்படுவர் கற்ருர்முன் கற்றசெலச் சொல்லு வார். உறுபசியு மோவாப் பிணியுஞ் செறுபகையுஞ் சேரா தியல்வது காடு.

உயர்வகலந் திண்மை பெருமையிங் நான்கி னமைவர ணென்றுரைக்கும் நூல். இல்லாரை யெல்லாரு மெள்ளுவர்: செல்வரை யெல்லாருஞ் செய்வர் சிறப்பு. கூற்றுடன்று மேல்வரினுங் கூடி யெதிர்கிந்து மாற்ற வதுவே படை.

ఫ్రీ