பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11

+1

முன், சொல்விருந்து கிடைத்தமைக்கு மகிழ்வு எய் தினர். ஆசிரியர்கள் அவனே வாழ்த்தித் திருமணத்தில் புத்தகம் ஒன்றைப் பரிசிலாக அளித்து உணவு உண்டு சென்றனர்.

அருஞ்சொற்கள் எடுத்துக் காட்டு - உபமானம், திருமண இதழ் - கலியாணப் பத்திரம். வேசரி - கோவேறு கழுதை. எய்தினர் அடைந்தார்.

கேள்விகள்

1. ஏழுமலை ஏன் ஆசிரியரைத் தன் வீட்டுக்கு வரவழைத்

தான் ? 2. ஏழுமலை செய்த தவறு யாது ?

அதுவேசரி என்னும் தொடரில் அமைந்த நகைச்

சுவை பொருள் யாது? 4. ஆசிரியர்கள். நன்மனம் படைத்தவர்கள் என்பது எதனுல்

புலளுகிறது?

பயிற்சி

1. நகைச்சுவை தோன்றப் பாடக்கூடிய புலவர் ஒருவரைக்

குறிப்பிடு. புத்தியில்லாதவன், காசாலேசா - இத்தொடரை இரு பொருள்படப் பிரித்துக் காட்டிப் பொருளும் கூறு.

2.

இலக்கணம் பகுதி

கூணன், பொன்னன், செய்தான்-இந்த வார்த்தைகளைப் பிரித்தால் எப்படிப் பிரீயும் என்பது உங்கட்குத் தெரியுமா? ಟ್ಲಿ:38

கூன் + அன் பொன்-ன் + அன் செய்+த்+ஆன்.