பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

#7

கணபதி செட்டியார் என்று அறிந்து, சொல்லாமலே வீடு போய்ச்சேர்ந்தனர். இதை புணர்ந்த நீதி வழங்குவோர் சிறு வனுக்குரிய சொத்தினை முறைப்படி அவனுக்குச் சோ வேண்டியது என்று தீர்ப்புக் கூறினர்.)

நீதிபதி -அம்மணி! நீ கவலைப்படாதே, வீடு செல். உனக்கும் உன் மகனுக்கும் சொத்துச் சொந்த மானதே. இனித் தாயத்தார் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இது அரச ஆணை.

தங்கை :-ஐயா! ர்ே நீடுழி வாழ்க.

|செட்டியார் மறைந்தார். நீதிபதி வியந்து, வந்தவர் சிவபெரு மான் என்று உணர்ந்து வணிக மாதினைப் புகழ்ந்தனர்.)

அருஞ் சொற்கள்

யாக்கை - உடல், நிதி - செல்வம் மகவு - பிள்ளை. ஆல வாய் - மதுரை. அவிர் - ஒளிவிடும். நீதிமன்றம் - நியாயசபை. தாயத்தார் - பங்காளிகள். ஐம்படைத்தாலி - திருமாலின் ஆயுதங் களான சங்கு, சக்கரம், கதை, வாள், வில், ஆகிய இவற்றைப் பொன்ஞலோ வெள்ளியாலோ செய்து குழந்தையின் கழுத்தில் காப்புக்காக அணிவது,

கேள்விகள்

1. தனபதி செட்டியார் ஏன் காட்டிற்குச் சென்ருர்? 2. தனபதி செட்டியார் தங்கை ஏன் சிவபெருமானிடம்

முறையிட்டாள் ?

8. குழந்தைகட்குரிய நகைகள் எவை?