பக்கம்:குமுத வாசகம்-முதல் படிவம்-சிறப்புப் பகுதி.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

22

முகங்கள் நல்ல முறையில் அமைந்திருக்கின்றன. கட லுக்குப் பக்கத்தே மலைகளும் உண்டு. அம்மலேகள் இருப்பதால், அத்தேசத்தின் தட்ப வெப்ப கிலேமை எக் காலத்தும் ஒரு தன்மையாக இருக்கிறது. ஆல்ை, மழிை காலத்தில் மட்டும் சிறிது குளிர் அதிகமாக இருக்கும். ஜப்பான் தேசத்தில் எருமைகளைக் காண்பது அரிது. மற்றைப்படி வேறு பல விலங்குகளைக் காணலாம். அங்கு வாழும் மக்கள் மலேப் பிரதேசங்களில் தானியப்பயிர் களையும், தேயிலே, புகையிலே, பருத்தி முதலியவற்றை யும் சாகுபடி செய்கின்றனர். இத்தேசத்தில் மண்ணெண் ணெய் ஊற்றுக்கள் உண்டு. சில இடங்களில் நிலக்கரிச் சுரங்கங்களும் உண்டு.

4. ஜப்பானியர் மஞ்சள் நிறமுடையவர்கள் ; மிக வும் குட்டையானவர்கள்; அவர்களுக்கு உயரமான